தமிழ்நாடு

3 வயது சிறுமியின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ

மழலை சொல் மாறாத 3 வயது சிறுமியின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி
மழலை சொல் மாறாத 3 வயது சிறுமியின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவரின் 3 வயது மகள் அகர்சனா, கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை தன் பாணியில் பாடி அசத்துகிறார். அவரின் இந்த பாடல் இப்போது வேகமாக பரவி வருகிறது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்