தமிழ்நாடு

"மீண்டு எழுவோம்" - கொரோனா விழிப்புணர்வு வெளியீடு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்

சென்னை ஆவடியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ள "மீண்டு எழுவோம்" என்ற பாடலை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்.

தந்தி டிவி

சென்னை ஆவடியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ள "மீண்டு எழுவோம்" என்ற பாடலை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பாடல் உருவாக்க​ப்பட்டுள்ளது. எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இதுபோன்ற முற்சிகளை அரசு நிச்சயம் ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு