தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 7,987 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 7,987 பேருக்கு கொரோனா

தந்தி டிவி

தமிழகத்தில் மேலும் 7,987 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்து 645 ஆக இருந்த நிலையில், தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்து 987 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு, 9 லட்சத்து 62 ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 58 ஆயிரத்து 97 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு நாளில் 4 ஆயிரத்து 176 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் 15 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்