தமிழ்நாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 41 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 வயது குழந்தை உட்பட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 வயது குழந்தை உட்பட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது, இதுவரை 686 பேர் குணமடைந்துள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்,

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்