தமிழ்நாடு

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி : ரூ.6 கோ​டி மதிப்பிலான தங்கம், பணம் தப்பியது

ராசிபுரத்தை அடுத்த காக்காவேரி கூட்டுறவு வங்கியின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்த கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை தப்பியது.

தந்தி டிவி
ராசிபுரத்தை அடுத்த காக்காவேரி கூட்டுறவு வங்கியின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்த கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை தப்பியது. நகை, பணம் இருக்கும் பெட்டக அறையை கடப்பாறையால் உடைக்க முயன்ற போது, எச்சரிக்கை மணி ஒலித்தால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து நாமகிரிபேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்