தமிழ்நாடு

கிணற்றில் தவறிவிழுந்து இறந்த குட்டி... தாய் காட்டெருமையின் பாச போராட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னுார் உபதலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டியுடன் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னுார் உபதலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டியுடன் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது. இதில் குட்டி கிணற்றிலேயே உயிரிழந்தது. அதனை பிரிய மனமில்லாத தாய் காட்டெருமை கிணற்றிலேயே 2 நாட்களாக தத்தளித்து வந்தது. தோட்ட தொழிலாளர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 6 மணி நேர போராட்டத்திற்கு பின் ஜேசிபி இயந்திரம் மூலம் இறந்த குட்டியின் உடலையும், தாய் காட்டெறுமையையும் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி