தமிழ்நாடு

குன்னூர் : ராணுவ வீரர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், ராணுவ வீரர்களுக்கு, பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

தந்தி டிவி
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், ராணுவ வீரர்களுக்கு, பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த பயிற்சியில் 45 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் நேற்று 2ஆம் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. அப்போது தீயணைப்பு கருவிகளை கையாளுவது குறித்தும், தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்