தமிழ்நாடு

அரசு பேருந்தை வழிமறித்து நின்ற காட்டுயானை : அச்சத்துடன் பேருந்தில் காத்திருந்த பயணிகள்

கோவையிலிருந்து மஞ்சூருக்கு சென்ற அரசுப்பேருந்தை ஒற்றை காட்டுயானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கோவையிலிருந்து மஞ்சூருக்கு சென்ற அரசுப்பேருந்தை ஒற்றை காட்டுயானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 20 நிமிடங்களுக்கு பிறகு காட்டுயானை அமைதியாக வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனா்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை