தமிழ்நாடு

குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி பெற்ற 320 வீரர்கள் உறுதிமொழி ஏற்பு

நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெறும் வீரர்கள், நாட்டின் பல இடங்களுக்கும் பணிபுரிய அனுப்பப் படுவர். இம்முகாமில், 46 வாரங்கள் பயிற்சி பெற்ற, 320 பேர் , பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்