தமிழ்நாடு

தமிழகத்திற்கு வந்த குளு குளு நியூஸ் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தந்தி டிவி

தமிழகத்திற்கு வந்த குளு குளு நியூஸ் - வானிலை ஆய்வு மையம் தகவல்

#rain #rainupdate #tamilnadu #weathernews #thanthitv

தென் தமிழகம், வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் இன்றும் நாளையும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், வருகிற 18ம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2 செல்சியஸ் உயரக்கூடும் என்றும், அதற்கு அடுத்த இரண்டு தினங்களில் சற்றே குறையக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளையும் வருகிற 19ம் தேதியும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்