#Diwali #DiwaliCrackers #Crackers #Sivakasi #DiwaliCelebration #ThanthiTV
Diwali Crackers | ``குக்கர் வெடிக்கும்-ல..’’ - அரசியல் கட்சி சின்னங்களில் பட்டாசுகள்.. இந்த தீபாவளிக்கு இறங்கிய புது ரக வெடிகள் தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சிவகாசியில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் பெயர்களில் அறிமுகமாகியுள்ள புதிய ரக பட்டாசுகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்று அமோகமாக விற்பனையாகி வருகின்றன.