தமிழ்நாடு

Kallakurichi Collector| கூசாமல் பச்சை பொய் சொன்ன சமையலர் - கலெக்டரே ஆடிப்போய் தந்த ரியாக்‌ஷன்

கூசாமல் பச்சை பொய் சொன்ன சமையலர் - கலெக்டரே ஆடிப்போய் தந்த ரியாக்‌ஷன்

thanthitv

கூசாமல் பச்சை பொய் சொன்ன சமையலர் - கலெக்டரே 1 செகண்ட் ஆடிப்போய் தந்த ரியாக்‌ஷன்

#kallakurichicollector #kallakurichicollectorraid

திருக்கோவிலூரில் ஆட்சியர் ஆய்வில் கூலாக பொய் சொன்ன சமையலர் திருக்கோவிலூரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரிடம், உணவு சமைக்காமலே கறிக்குழம்பு சமைத்ததாக கூலாக சமையலர் பதில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊர்’ திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சமையல் கூடத்தைப் பார்வையிட்டுள்ளார். அப்போது ஆயுத பூஜைக்கு அடுப்பில் இடப்பட்ட விபூதி கூட கலையாமல் இருந்த நிலையில், இன்று உணவு சமைத்தீர்களா? என ஆட்சியர் கேட்க, மெதுவாக தீயை வைத்து சமைத்ததாக சமையலர் பொய் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Gold Rate Today | எதிர்பாரா வேகத்தில் சரியும் தங்கம் விலை - இன்னைக்கு சூப்பரான மாற்றம்

CM Vijay | ``ரெக்கமண்டேஷன் தேவையே இல்லை..’’ - CM விஜய் தரப்பு அதிரடி அறிவிப்பு

CJP | Delhi | CJP தலைவர்களுக்கு பறந்த சம்மன்.. டெல்லி குற்றப்பிரிவு அதிரடி

Rice Price Hike| தமிழகம் முழுவதும் அரசே விற்பனை - மக்களே மிஸ் பண்ண வேண்டாம்

Flood | Kanniyakumari | வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை