தமிழ்நாடு

ஸ்வப்னா சுரேஷின் சுயசரிதையால் மீண்டும் சர்ச்சை

தந்தி டிவி

ஸ்வப்னா சுரேஷின் "சதியின் பத்ம வியூகம்" என்ற புத்தகம் வெளியிடப்பட்ட நிலையில், அதில் அவர் சிவசங்கருடன் இருக்கும் படங்களும் இடம் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில், ஸ்வப்னா முக்கிய புள்ளியாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் கடந்த சில மாதமாக ஓய்ந்திருந்த நிலையில், தற்போது 'சதியின் பத்ம வியூகம்' என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதையில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக, பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்