தமிழ்நாடு

பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சை பேச்சு... தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு

பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என்று தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என்று தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தம் மீதான வழக்கு விசாரணைக்கு தடைகோரியும், வழக்கை ரத்து செய்ய கோரியும் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு தமிழக காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை