தமிழ்நாடு

தொடரும் கனமழை-பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பில்லூர் அணையில் இருந்து 62 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

கனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, ஆற்றில் வரும் 62 ஆயிரம் கனஅடி தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது.

தந்தி டிவி

கனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, ஆற்றில் வரும் 62 ஆயிரம் கனஅடி தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டுப்பாளையம் சாமண்ணா வாட்டர் ஹவுஸ் அருகே உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. ஆற்றின் கரையோரப்பகுதியில் உள்ள பவானி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்