தமிழ்நாடு

கத்திப்பாரா மேம்பாலத்தில் அடுத்தடுத்து விழுந்த 3 பேர் - பரபரப்பான சாலை

தந்தி டிவி

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் ஆயில் கொட்டியதில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள், சாலையில் மர கிளைகளை வைத்து பிற வாகன ஓட்டிகளை எச்சரித்தனர். கிண்டி நோக்கி செல்லும் சாலையில், அவ்வழியே சென்ற ஒரு வாகனத்தின் ஆயில் கசிந்து கொட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் 3 பேர், அதில் வழுக்கி கீழே விழுந்து காயமடைந்தனர். தொடர்ந்து மணலை கொட்டிய அவர்கள், மர கிளைகளை வைத்தனர். 

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்