தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தர்மபுரி ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரைராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரித்த நீதிபதி பார்த்திபன், இது சம்பந்தமாக, 4 வார காலத்திற்குள் தர்மபுரி ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்