தமிழ்நாடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனை

தந்தி டிவி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனை

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் மற்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது சட்ட மன்ற கூட்டத்தொடரின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை பேசுவது குறித்தும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிப்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை