தமிழ்நாடு

உதகை டூ குன்னூர்.. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

தந்தி டிவி

கோடை சீசனை முன்னிட்டு உதகை - குன்னூர் இடையே மார்ச் 28 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே உதகை - குன்னூர் இடையே நான்கு முறை ரயில் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக மேலும் ஒரு சிறப்பு மலை இரயில் இயக்கப்பட உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் குன்னூரிலிருந்து உதகைக்கு காலை 9.40 மணிக்கும், உதகையிலிருந்து குன்னூருக்கு மாலை 4.45 மணிக்கும் ரயில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Holiday | “மதுரைக்கு ரூ.4000 ஆம்னி பஸ் டிக்கெட்...” - விலையை கேட்டு குமுறும் மக்கள்

Vinayak Chaturthi | Madurai | Court | "அனுமதி.." நீதிமன்றம் அதிரடி உத்தரவு

TN Police | CM Vijay | இளைஞர்களே ரெடியா..? காவல்துறையில் 29,108 போஸ்டிங்..! CM விஜய் அதிரடி

CM Vijay | London | Tamils | செப்.15ல் லண்டன்வாழ் தமிழர்களை சந்திக்கிறார் CM விஜய்

BREAKING || பெண்ணை கொ*று 3 நாள் உடலோடு தங்கிய கொ*லயாளி - தேனியில் பேரதிர்ச்சி