தமிழ்நாடு

நாட்டு நாட்டு பாடலுக்கு Vibe-ஆன ராணுவம்.. மிரட்டி விட்ட வீரர்கள்!

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடலை ராணுவ வீரர்கள் பேண்ட் இசைத்தது அனைவரையும் கவர்ந்தது. வெலிங்டன் ஜிம்கானா மைதானத்தில் ராணுவ வீரர்கள் வீராங்கனைகளின் குதிரை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது... அதன் ஒரு பகுதியாக ராணுவ வீரர்கள் பேண்ட் இசைத்தனர்... அப்போது தேசப்பற்று பாடல்களுடன் நாட்டு நாட்டு பாடலை ராணுவ வீரர்கள் குழு பேண்ட் இசைத்து கம்பீரமாக அணிவகுத்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவர்களுக்கு ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப்.ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்