தமிழ்நாடு

குன்னூர் : போலீசார் சார்பில் வாகன ஒட்டுநர்களுக்கு இலவச முக கவசம்

குன்னூர் நகர காவல்துறை சார்பில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டுநர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச முக கவசங்கள் வழங்கப்பட்டது.

தந்தி டிவி

குன்னூர் நகர காவல்துறை சார்பில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டுநர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச முக கவசங்கள் வழங்கப்பட்டது. மேலும், மலை ரயிலுக்கு நகராட்சி சாா்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்