தமிழ்நாடு

நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி போராட்டம் : வசந்தகுமார் எம்.பி உள்பட 300 பேர் கைது

கன்னியாகுமரியில் சேதம் அடைந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரியில் சேதம் அடைந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வசந்தகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், போராட்டம் நடைபெற்றது. குமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், விபத்துகள் அதிகரித்து, உயிர்சேதம் ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உள்பட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்