தமிழ்நாடு

"பிரதமர் மோடியின் புகழ் இந்தியாவில் சரிந்து வருகிறது" - முகுல்வாஸ்னிக்

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில மக்கள் பாஜக அரசை முற்றிலுமாக ஒதுக்கி விட்டதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் முகுல்வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில மக்கள் பாஜக அரசை முற்றிலுமாக ஒதுக்கி விட்டதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் முகுல்வாஸ்னிக் தெரிவித்துள்ளார். சென்னை விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் புகழ் இந்தியாவில் சரிந்து வருவதாகவும் , அது ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் மூலம் எதிரொலித்து இருப்பதாகவும் கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் இந்திய ஜனநாயகத்தை சீரழிப்பதாகவும் முகுல்வாஸ்னிக் குற்றம்சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்