தமிழ்நாடு

தொழில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ரியல் எஸ்டேட் நடக்கிறது - வசந்தகுமார், காங்கிரஸ் எம்பி

போலியோ இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என ரோட்டரி சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொடர் ஜோதி ஓட்டத்தை நெல்லையில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

போலியோ இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என ரோட்டரி சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொடர் ஜோதி ஓட்டத்தை நெல்லையில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி தொழில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம், ரியல் எஸ்டேட் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதேபோல, திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதால், திமுக ஒருபோதும் தனித்து நிற்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்