தமிழ்நாடு

"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் : கரூர் மாவட்டத்தை சேர்க்காதது கண்டிக்கத்தக்கது" - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

கரூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காதது கண்டிக்கத்தக்க என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கரூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காதது கண்டிக்கத்தக்க என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் எம்.பி அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து மாவட்ட அமைச்சராகிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், இதுவரை கருத்து தெரிவிக்காமல் உள்ளது வருத்தத்திற்கு உரியது என்றும் ஜோதிமணி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, திமுக விவசாய அணி நிர்வாகி நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்