தமிழ்நாடு

அக்டோபர் 2ம் தேதி மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் - மூத்த தலைவர் குமரி ஆனந்தன்

காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்குகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்குகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

* பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உள்ளிட்டவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

* தேர்தலின் போது சொன்ன வாக்குறுதி எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்