Chennai | Congress | Protest | சென்னையில் போராட்டத்தில் குதித்த காங்., - திடீரென ஏற்பட்ட தள்ளுமுள்ளு
#chennai #congress #protest #thanthitv
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அந்த காட்சியை பார்க்கலாம்...