தமிழ்நாடு

சிக்கலில் தஞ்சை காங்கிரஸ் நிர்வாகி? - விசாரணையில் வெளிவரும் தலைகள்

தந்தி டிவி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம்பெற்று மோசடி செய்ததாகத் தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, காங்கிரஸ் நிர்வாகி விமல்ராஜேந்திரன் உட்பட 4 பேர் தஞ்சையை சேர்ந்த கணேசன் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம்பெற்று தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டு பணத்தை மோசடிசெய்ததாக கணேசன் கூறியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்