தமிழ்நாடு

கிருஷ்ணர் பற்றி அவதூறாக பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜ் பாரதி...

இந்து கடவுளான கிருஷ்ணர் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாக சித்தரித்து, பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதால், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வான நீரஜ் பாரதி எதிராக பாஜகவினர் காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர்.

தந்தி டிவி
இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வான நீரஜ் பாரதி, இந்து கடவுளான கிருஷ்ணர் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாக சித்தரித்து, பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதால், அவருக்கு எதிராக பாஜகவினர் நாடு முழுவதும் காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர். அதன்படி, அகில இந்திய பாஜக துணைத் தலைவர் முருகானந்தம் , கோவை மாநகர காவல் ஆணையரிடம் நேரில் புகார் மனு கொடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்