தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா - கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை

இந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திருத்த சட்டத்தை ஏற்க முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திருத்த சட்டத்தை ஏற்க முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 135 ஆவது ஆண்டு நிறுவன நாள் விழாவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் தலைவர்களின் புகைப்படத்திற்கு,கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின் பேசிய அழகிரி ஆர்எஸ்எஸ், பாஜகவின் கொள்கைகளை மக்களுக்கு தோலுரித்து காட்டுவோம் என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்