தமிழ்நாடு

காங்கிரஸின் திருநாவுக்கரசர், அ.ம.மு.க.வின் சாருபாலா பரஸ்பரம் வாழ்த்து

திருச்சியில் எதிரெதிர் வேட்பாளர்களான காங்கிரஸின் திருநாவுக்கரசரும், அ.ம.மு.க.வின் சாருபாலா தொண்டைமானும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

தந்தி டிவி
திருச்சியில் எதிரெதிர் வேட்பாளர்களான காங்கிரஸின் திருநாவுக்கரசரும், அ.ம.மு.க.வின் சாருபாலா தொண்டைமானும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். திருச்சி மக்களவை தொகுதி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அவர்கள், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோசிடம் ஆதரவு பெற வந்தனர். அப்போது, சந்தித்துக்கொண்ட திருநாவுக்கரசரும், சாருபாலா தொண்டைமானும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்