தமிழ்நாடு

மோடிக்கு எதிராக போட்டியா? - திருநங்கை அப்சரா விளக்கம்

காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் மற்றும் ஆரணி தொகுதிகளில் போட்டியிட திருநங்கை அப்சரா ரெட்டி விருப்ப மனு தாக்கல் செய்தார்.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் மற்றும் ஆரணி தொகுதிகளில் போட்டியிட திருநங்கை அப்சரா ரெட்டி விருப்ப மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராகுல்காந்தியால் மகிளா காங்கிரசில் தேசிய செயலாளராக தான், நியமிக்கப்பட்டதாக கூறிய அவர், காங்கிரஸ் கட்சி விரும்பினால் மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்