தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் குழப்பம் - மழையில் போராடிய வாக்காளர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பழையகோட்டை ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் ஒரு ஊரில் உள்ளவர்கள் மற்றொரு ஊரின் கீழ் சேர்க்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பழையகோட்டை ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் ஒரு ஊரில் உள்ளவர்கள், மற்றொரு ஊரின் கீழ் சேர்க்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழையகோட்டை ஊராட்சிக்குட்ட 2வது வார்டு உப்பாத்துப்பட்டியில் சுமார் 180 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் பேச்சக்காம்பட்டி என்ற ஊரின் கீழ் இடம் பெற்றுள்ளது. இதனால் காலை மழையிலும் மக்கள் பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்