தமிழ்நாடு

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி-க்கு விதிக்கப்பட்ட சிறையை உறுதிப்படுத்துக - அரசு தரப்பு வாதம்

தந்தி டிவி

பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. உள்பட 2 பேருக்கும் கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிப்படுத்துமாறு அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.இது குறித்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வழக்கறிஞர்கள் வெங்கடேசன், ஹேமராஜன் ஆகியோர் ஆஜராகி, மேல்முறையீடு தொடர்பாக வாதிட்டனர். பின்னர் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, மேல்முறையீடு தொடர்பாக வாதிட கால அவகாசம் கேட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்தி ​வைத்து, மேல் முறையீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். இதன் விசாரணை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்