Kovai | பஸ் ஸ்டாண்டில் மாறி மாறி அடித்துக்கொண்ட நடத்துநர்கள் - தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகளின் நடத்துநர்கள் சண்டையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட நிலையில், பயணிகளும் சக நடத்துநர்களும் இந்த சண்டையை தடுத்து நிறுத்தியுள்ளனர். இரண்டு நடத்துநர்களும் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.