தமிழ்நாடு

உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க அடையாள அணிவகுப்பு​ - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

வழிப்பறி, திருட்டு வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

தந்தி டிவி
வழிப்பறி, திருட்டு வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக அடையாளம் காண முடியாவிட்டால், அது புலன் விசாரணையை பாதிக்கும் என தெரிவித்தார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’