அரசு பள்ளிகளில் 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த தேர்வில், முதல்கட்டமாக, 697 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பல்வேறு வழக்குகள் காரணமாக, மீதமுள்ள இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.