தமிழ்நாடு

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்

இஸ்லாமியர்கள் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
இஸ்லாமியர்கள் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா, மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அப்பகுதி இஸ்லாமியர்கள் ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் சி.எஸ்.ஆர். பதிவு செய்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்