தமிழ்நாடு

சூரப்பா மீதான புகார்-முகாந்திரம் உள்ளது... விரைவில் சூரப்பாவிடம் விசாரணை"

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. துணை வேந்தர் சூரப்பா மீதான நிதி முறைகேடு குறித்து விசாரித்து வரும் இந்த குழு, சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூறுவதில் உண்மையில்லை எனக் கூறியுள்ளது. முறைகேடு புகார் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், விரைவில் சூரப்பாவிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்