தமிழ்நாடு

விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு - பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான ஆலயா சாய ஆலையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்த 3 பேரின் உறவினர்கள் சாய ஆலை தரப்பினர் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்