தமிழ்நாடு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளது - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

தலைநகர் டெல்லியை ஒப்பிடும் போது, சென்னையில் காற்று மாசு, 65 குறியீடாக பதிவாகி இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

தீபாவளி திருநாளில், சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிக்க காலையில் ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தலைநகர் டெல்லியை ஒப்பிடும் போது, சென்னையில் காற்று மாசு, 65 குறியீடாக பதிவாகி இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்