தமிழ்நாடு

நெல்லுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கோரிக்கை

நெல்லுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

நெல்லுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , அரசு தலையிட்டு நெல் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நல்லகண்ணு கேட்டு கொண்டார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்