தமிழ்நாடு

தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் அமைப்பு - இலங்கை அமைச்சர்

தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை குடிநீர் மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை குடிநீர் மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக நிரந்தர தீர்வு காண இரு நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் இரு நாட்டு மீனவ சங்கங்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு