தமிழ்நாடு

பெண் விமானி காவ்யாவிற்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு...

பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்றுள்ள மதுரை பெண் காவ்யாவிற்கு, சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி

பெண் விமானி காவ்யாவிற்கு உற்சாக வரவேற்பு...

பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்றுள்ள மதுரை பெண் காவ்யாவிற்கு, சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜக்கூரில் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் படித்த காவ்யா, பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊர் திரும்பிய காவ்யாவிற்கு, மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவ்யா, விமானியாக வேண்டும் என சிறுவயது முதலே தனக்கு விருப்பம் இருந்ததாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்