தமிழ்நாடு

சென்னை ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதனை மாற்ற கொலீஜியம் பரிந்துரை | Vaidyanathan

தந்தி டிவி

மேகாலயா, ஒடிஸா, உத்தரகண்ட் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜீயம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு கூட்டம், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் ஒன்றாம் தேதி நடைபெற்றது. அதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதனை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதேபோல், பட்னா உயர்நீதிமன்ற நீதிபதி சக்கரதாரி சரண் சிங்கை ஒடிஸா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பஞ்சாப்- ஹரியாணா உயர்நீதிமன்ற நீதிபதி ரித்து பஹாரியை உத்தராகண்ட் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்