தமிழ்நாடு

பாழடைந்த பள்ளி கட்டடம்.. வண்ணமயமாக்கிய கல்லூரி மாணவர்கள்

தந்தி டிவி

நாகர்கோயில் அருகே பூச்சி விழாகம் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளி கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டி வரும் கல்லூரி மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

பாழடைந்து காணப்பட்ட பள்ளி கட்டடத்தற்கு வண்ணமடிக்க தேவையான ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்களது குடும்பத்தினரிடம் இருந்து வசூலித்த கல்லூரி மாணவர்கள், அதனை கொண்டு அரசு பள்ளியை அழகாக மாற்றியுள்ளனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அங்கு சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும் இந்த செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்