தமிழ்நாடு

வாகன திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது

புதுச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மதன்குமார், நாகேஸ்வரராவ், அஸ்வின் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தந்தி டிவி
புதுச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மதன்குமார், நாகேஸ்வரராவ், அஸ்வின் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் மூன்று பேரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மூன்று பேரும் தாம்பரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு