தமிழ்நாடு

சிவகாசி : கல்லூரியில் மாணவ மாணவிகளின் தீபாவளி கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒன்றுக்கூடி சமத்துவ தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒன்றுக்கூடி சமத்துவ தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை தெரிவித்தும் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்