தமிழ்நாடு

Bus Conductor Attack | டிக்கெட் காசு கேட்ட பேருந்து நடத்துனர்.. எகிறி வாயிலே குத்திய கல்லூரி மாணவர்

டிக்கெட் காசு கேட்ட பேருந்து நடத்துனர்.. எகிறி வாயிலே குத்திய கல்லூரி மாணவர்

thanthitv

டிக்கெட் காசு கேட்ட பேருந்து நடத்துனர்.. எகிறி வாயிலே குத்திய கல்லூரி மாணவர் #busconductor #bus #police #college #student #thanthitv டிக்கெட் கேட்ட அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கிய கல்லூரி மாணவன் ஓசூர் அருகே, அரசுப் பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனரை கல்லூரி மாணவன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காவல் நிலையத்திற்கு அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர், அந்த மாணவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்