தமிழ்நாடு

ஒசூரில் சிமெண்ட் லாரி மோதி கல்லூரி மாணவி பலி - லாரியை நொறுக்கிய மக்கள்

ஒசூரில் சிமெண்ட் லாரி மோதி கல்லூரி மாணவி பலி - லாரியை நொறுக்கிய மக்கள்

thanthitv

ஒசூர் அருகே ஹோம்பலகட்டா கிராமத்தைச் சேர்ந்த இஞ்சாரா என்ற மாணவி, அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ படித்து வந்துள்ளார். கல்லூரி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Veeramani Case | CTR | "எந்த பாரபட்சமும் இல்ல, யாரும் தப்பிக்க முடியாது.." - ஓபனாக அடித்த அமைச்சர்

Bank Robbery | சினிமா பாணியில் வங்கியில் புகுந்த கொள்ளை கும்பல்.. துப்பாக்கி முனையில் கைவரிசை

#BREAKING || Today Gold Price | நேற்று ஏறிய வேகத்தில் இன்று இறங்கியது தங்கம் விலை

PM Modi | Chennai Metro | பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ.. தொடங்கி வைக்கிறார் PM மோடி

BREAKING || அதிரவைத்த வீரமணி வழக்கு - மக்களுக்கு சென்னை போலீஸ் கொடுத்த அலர்ட்